Sale!
, , , ,

அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்

67

மன அழுத்தங்களிலிருந்து உள்ளங்கள் அமைதி அடைய வேண்டுமானால் அதற்கு இறைநினைவு மட்டுமே சிறந்த தீர்வு என்பதையும் அதை எந்தெந்த வழிகளில் வளர்த்துக்கொள்வது என்பதையும் விளக்குகின்ற நூல் இது.

Arabic Title أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
Tamil Title அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்
Title Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum
Author ஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ
Translator ஷாஹுல் ஹமீது உமரீ
Edition 1st, 2022
Category Worship, Thikr, Dua
Pages 64
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 

துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.

– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்”

Your email address will not be published.

Shopping Cart