Sale!
, , , ,

அண்ணல் நபியின் அழகிய வரலாறு

104

அண்ணல் நபியைப் பற்றிய வரலாற்று நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியாகியுள்ளன. தமிழிலும் நூற்றுக்கணக்கில் வெளியாகி இருந்தாலும், அவற்றில் சில நூல்களே சிறப்பான செய்திகளைச் சொல்கின்றன. அவ்வரிசையில் இந்நூலும் சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்கான பணிகளை இந்நூலாசிரியர் நன்றாகவே செய்துள்ளார் என்பதை நூலைப் படிப்பவர் உணரலாம். அண்ணலார் காலத்துக்கு முந்திய நிலைமைகள், அண்ணலார் கால நிலைமைகள் என செய்திகள் விரிந்து இஸ்லாமிய எழுச்சி வரை நூல் பல்வேறு சங்கதிகளைப் பேசுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அண்ணல் நபியின் அழகிய வரலாறு”

Your email address will not be published.

Shopping Cart