Sale!
, , ,

புலூகுல் மராம்

247

தமிழ் உலகில் முதன் முறையாக இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்களுடைய மிகவும் பிரபலமான ஃபிக்ஹ் சார்ந்த ஹதீஸ் தொகுப்பான

புலுகுல் -மராம் (بلوغ المرام)நூலை முழுமையாக தொடர் பாட வகுப்புகளாக எடுக்கப்பட்டு முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது

 

இதனை ஷேக் ஸலாமுல்லா‌ஹ் உமரி நஸீரி {ஹஃபிதஹுல்லாஹ்} அவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் இயங்கிவரும் மஸ்ஜிதுல் முஸ்லிமின் -யில் தொடர் கல்வி வகுப்புகளாக இரண்டு வருடத்திற்கு மேலாக நடத்தி முடித்துள்ளார்கள்

 

இந்த வகுப்பு மொத்தமாக 431 அமர்வுகளை கொண்டது ஒவ்வொரு வகுப்பும் ஜந்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு உட்பட்டது என்பதும் ஒவ்வொரு ஹதீஸிற்கும் உலமாக்களின் ரத்தின சுருக்கமாக விளக்கங்களை தந்திருப்பதும் இந்த வகுப்புகளின் சிறப்பம்சமாகும்.

 

இதனை தந்த ஆசிரியர் ஷேக் ஸலாமுல்லாஹ் அவர்களுக்கு சிறந்ததை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் தந்தருளுவானாக ….ஆமீன்

 

431 வகுப்புகளின் ஆடியோகளை மஸ்ஜிதுல் முஸ்லிமின்-யின் வாட்ஸ்அப் மற்றும் டேலகிராம் குழுமங்களில் பெற்றுக் கொள்ள முடியும்

 

எனவே இக்குழுமங்களிள் இணைந்து ஷேக் ஸலாமுல்லாஹ் அவர்களின் மற்ற வகுப்புளின் ஆடியோக்களையும் தற்போது நடந்து கொண்டிருக்கும் வகுப்புகளின் ஆடியோ களையும் பெற்று பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

 

 

Telegram group link

https://t.me/IGC_MMDA

Reviews

There are no reviews yet.

Be the first to review “புலூகுல் மராம்”

Your email address will not be published.

Shopping Cart