Sale!
, , , ,

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

82

இஸ்லாமிய இறைக்கொள்கை குறித்து சரியான ஆதாரங்களை முன்வைத்து எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்குகின்ற நூல். அத்துடன் அந்தக் கொள்கைக்கு முரணான நம்பிக்கைகளையும் அடையாளப்படுத்தி மறுப்பு தருகின்ற நூல்.

Arabic Title الْعَقِيْدَةُ الصَّحِيْحَةُ وَمَا يُضَادُّهَا
Tamil Title இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்
Title Islaamiya Unmai Kolgaiyum Atharku Yaethiraanavaiyum
Author ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
Translator உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
Edition 4th, 2022
Category Aeedah – Creed
Pages 88
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 

 

காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரைப் பின்பற்றும் நாத்திகர் கொள்கையும் இஸ்லாமிய அடிப்படைக்கு முரணானதே. இவர்கள்தாம் இன்று நாத்திகம் பேசி மக்களை இறைநிராகரிப்பின் பக்கம் அழைப்பவர்கள். சோசலிசம், கம்யூனிசம், பாஃதிசம் என்று இவர்களின் கொள்கைகளுக்கு எந்தப் பெயர் சொன்னாலும், அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்த கொள்கைக்கு அவை எதிரானதே.
அல்லாஹ் இல்லை, இவ்வுலக வாழ்வே சதம் என்பதுதான் நாத்திகர்களின் அடிப்படை. இவர்களது மற்றோர் அடிப்படை, மறுமைவாழ்வையும் சொர்க்கம், நரகத்தையும் மறுத்து, எல்லா மதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்பது. இவர்களின் புத்தகங்களிலும் சொற்பொழிவுகளிலும் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
அல்லாஹ் கொடுத்த மார்க்கங்கள் அனைத்திற்கும் முரண்பட்டதே இவர்கள் கொள்கை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோர் இம்மையிலும் மறுமையிலும் இழிவையே சந்திப்பர் என்பதிலும் சந்தேகம் இல்லை.
– இமாமவர்களின் வரிகள் சில

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்”

Your email address will not be published.

Shopping Cart