Sale!
, , , ,

ஜனாஸா தொழுகை – சட்டங்கள்

104

இந்த நூலில் ஜனாஸாவின் தொழுகையும், வியாதியில் வீழ்ந்தது முதல் மரணத்தில் வீழும் வரை, மரணித்தவருக்கு கபன் ஆடை கிழிப்பது முதல் அடக்கம் செய்யப்படும் வரை, கூடும் செயல்கள், கூடாத செயல்கள்யாவும் கூறப்பட்டுள்ளது. இறக்கப் போகும் எல்லா மானிடப் பிறவிகளும் இதன் சட்டங்களை அறிவது அவசியம். அதனை எளிய இனிய நடையில் விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.

Book Name Janaza Thozhugai Sattangal
Author Movlavi Abdullah Manbayye
Catagory Funeral
Publisher Sajitha Book Center
Language Tamil
Edition 3rd Edition
Binding Soft Cover
Number of Pages 128 Pages

ஜனாஸா -வின் தொழுகையும், வியாதியில் வீழ்ந்ததுமுதல் மரணத்தில் வீழும்வரை மரணித்தவருக்கு கபன் ஆடை கிழிப்பது முதல், அடக்கம் செய்யப்படும்வரை கூடும் செயல்கள், கூடாத செயல்கள் யாவும் இந்நூலில் அடக்கம்.

இறக்கப்போகும் எல்லா மானிடப் பிறவிகளும் இதன் சட்டதிட்டங்களை அறிவது அவசியம். அதனை எளிய – இனிய நடையில் ‘ஜனாஸா தொழுகை – சட்டங்கள்’ என்ற  நூலாக விளக்கியிருக்கிறேன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜனாஸா தொழுகை – சட்டங்கள்”

Your email address will not be published.

You may also like…

Shopping Cart