Sale!
, ,

மறுக்கப்பட்ட தூதர் மொழிகளும் பாதுகாக்கப்பட்ட வேதவரிகளும் (பாகம் – 1)

38

தமிழ் சமூகத்தில் சில மக்களால் மறுக்கப்பட்டு வரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் விளக்கத்தையும் விமர்சனங்களுக்கு தகுந்த பதில்களையும் இந்நூல்.

SKU: SS00674 Categories: , ,
Book Name Marukkappatta Thoothar Mozhigalum Padukakkappatta Veda Varigalaum
Author Moulavi Ismail Salafi
Catagory Denial Book
Publisher Islamic Media Network
Language Tamil
Edition 1
Binding Soft
Number of Pages 79 Pages

நூல் அறிமுகம்:

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அவை இரண்டும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹியே ஆகும்.

இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பதாகும்.

இந்நிலையில் தமிழ் சமூகத்தில் சில மக்களால் பரவலாக மறுக்கப்பட்டு வரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் உண்மையான விளக்கத்தையும் மறுப்பு விமர்சனங்களுக்கு தகுந்த பதில்களையும் இந்நூலில் இலங்கையைச் சேர்ந்த இஸ்மாயீல் ஸலஃபி Ismail Salafi அவர்கள் ஆழமாக தொகுத்துள்ளார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மறுக்கப்பட்ட தூதர் மொழிகளும் பாதுகாக்கப்பட்ட வேதவரிகளும் (பாகம் – 1)”

Your email address will not be published.

Shopping Cart