Sale!
, ,

நிகரற்ற பெருவீரன் கான்சாஹிப் மருதநாயகம்

218

நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு தோள் நின்று போராடி மடிந்த மாவீரர்களை எனது உயிர் நண்பர்களைச் சந்திக்கச் செல்கிறேன்; எனது வலது கரத்தில் தாயத்து ஒன்று இருக்கிறது அதனை எடுத்து விட்டுத் தூக்கிலே மீண்டும் என்னை இடுங்கள்’ என்றார் கான்சாகிப். அதன்படியே அந்தத் தாயத்து அகற்றப்பட்டது, மீண்டும் #மூன்றாவது முறையாகத் தூக்கிலே தொங்க விடப்பட்டார் கான்சாகிப்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிகரற்ற பெருவீரன் கான்சாஹிப் மருதநாயகம்”

Your email address will not be published.

Shopping Cart