, , , ,

சான்றோர் பாடசாலை (பாகம் 2)

200

Book Name Saandror Paadasaalai Paagam 2
Author Imam Ahmed bin Hambal
Translator Mufti Umar Shareef Qasimi
Publisher Darul Huda
Language Tamil
Edition 1
Binding Soft
Number of Pages – Pages

நூல் அறிமுகம்:•  நமது சான்றோர் வாழ்வை நம் கண் முன் நிறுத்துகிறது.
• அல்லாஹ்விற்காக வாழ்ந்தவர்களின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
•  குர்ஆனும் சுன்னாவும் செய்த புரட்சியில் உருவான ஒரு சமுதாயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
மறுமையை மறக்காத மகான்களின்
வாழ்க்கையை எதார்த்தமாக நமக்கு
வருணிக்கிறது.
• இறைநேசர்களின் உண்ணதப் பண்புகளை எடுத்துக் கூறி அவர்களின் வழியில் பயணிக்க நம்மைத் தூண்டுகிறது.
• ஈமானிய உணர்வுகளையும் உள்ளச்சத்தையும் உலக பற்றின்மையையும் அதிகப்படுத்தி, மறுமைக்காக வாழவேண்டும் என்ற மன உறுதியை ஏற்படுத்துகிறது.
சான்றோர் பாடசாலை
விவரம் அறிவதற்கும், நூல் வாங்குவதற்கும், பணம் செலுத்துவதற்கும்
• மஸ்ஜிதுகளிலும் மத்ரஸாக்களிலும் தர்பியா தஸ்கியா சபைகளிலும் படிப்பதற்கு ஏற்ற நூல்!
• அவசியம் படியுங்கள்! பரப்புங்கள்!

Sandror Padasalai

Reviews

There are no reviews yet.

Be the first to review “சான்றோர் பாடசாலை (பாகம் 2)”

Your email address will not be published.

You may also like…

Shopping Cart