Sale!
, ,

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

53

SKU: SS00813 Categories: , ,

 

Arabic Title شَرْحُ حَدِيْثِ سَيِّدِ الْإِسْتِغْفَارِ
Tamil Title ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்
Title Saiyidul Isthigfaar – ThalaiSirandha PaavaMannippu Piraarthanai
Author ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்-பத்ர்
Translator அபூ அர்ஷத்
Edition 1st, 2022
Category Thikr, Dua & Worship
Pages 64
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 

 

ஸய்யிதுல் இஸ்திக்ஃபார் என்பது பாவமன்னிப்புக்கான தலைசிறந்த பிரார்த்தனை. அதை மனதார ஓதிய நிலையில் இறந்தவருக்குச் சொர்க்க நற்செய்தி கூறியுள்ளார்கள் நபியவர்கள். அவ்வளவு மகத்துவம் நிறைந்த அந்தப் பிரார்த்தனையின் பொருளை அதன் ஒவ்வொரு வாக்கியமாக நிறுத்தி நிறுத்தி விளக்குகிறார் மதீனா ஜாமிஆவின் மதிப்புமிகு பேராசிரியர் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்”

Your email address will not be published.

Shopping Cart