Sale!
, , ,

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள் – விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு

225

முஸ்லிம்களின் நோன்புக் கால மாதமான றமளானை எப்படிச் சிறந்த முறையில் வணக்க வழிபாடுகளால் அலங்கரித்துக்கொள்வது, அதில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள், ஒழுக்கங்கள் என்ன என்பதைப் பேசுகிற நூல்.

Arabic Title رمضان الْمُنَشِّطُ
Tamil Title உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள் – விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு
Title Urchaagam Pongum Ramadan
Author உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
Edition 6th, 2022
Category Worship, Fiqh
Pages 320
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 

ஒவ்வோர் ஆண்டும் றமளான் உற்சாகமாக வருகிறது. ஆனால், நம்முடைய ஈமானை உற்சாகப்படுத்திக்கொள்ள நாம் தயார் இல்லை. கஞ்சிக் கோப்பையும், வடை சமோசாக்களும் நம்முடைய றமளானில் முக்கிய இடம்பெறுகின்றன. நல்லது. சூடாகச் சாப்பிடலாம். குற்றமில்லை. ஆனால் எந்தளவு அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகிறோம் என்பதை யோசிக்க வேண்டுமல்லவா? எல்லா ரெசிப்பிகளும் நமக்கு அத்துப்படி. நல்லது. ஆனால் அல்லாஹ்வை நெருங்குவதற்கு அவை தடையாகக் கூடாதல்லவா? உண்ட மயக்கத்தில் குறட்டை விட்டு, அரிய வாய்ப்பை நழுவ விடுவது எந்தவிதத்தில் புத்திசாலித்தனம்?

Reviews

There are no reviews yet.

Be the first to review “உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள் – விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு”

Your email address will not be published.

Shopping Cart